தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் கால்வாய் கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருவதை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு துணைச் செயலாளருமான ஜெயசந்திர பானு ரெட்டி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.